நெஞ்சமே அஞ்சாதே நீ!
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :40
Published on :2018
Add to Cartமனிதனுக்குள் மிகப் பெரிய சக்தி இருக்கிறது. மனித உடல் ஒரு சாதனம். நம்முள் இருக்கும் மிகப் பெரிய சக்தியை நாம் உணர்ந்து, அந்த ஆக்க சக்திகளை வெளிகொணரும்போது அதை நமக்கும் பிறருக்குமாகப் பயன்படுத்தும்போது ஒரு கர்மயோகி தோன்றுகிறான்; ஒரு கடமை ஞானி பிறக்கிறான்; ஒரு பொது மகன் - பெருமகன் அப்போது நாட்டில் உலவுகிறான். நாம் இதை சதா வாழ்க்கையில் நினைவு கொள்ள வேண்டும்.