book

அழகு தரும் எளிய உணவுகள்

Alagu Tharum Eliya Unavugal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788188049899
Add to Cart

தினமும் ஒரு கிண்ணம் கொண்டைக் கடலை, ஆப்பிள், கொய்யா, தினமும் சாப்பிட இயலாதவர்களுக்கு இதே அளவு வைட்டமின் 'சி' யை வாரி வழங்குகின்றன.

கோஸ், காரட், மீன், பாதாம்பருப்பு, ராகி போன்ற உணவுகளும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஆற்றலுடன் உண்டு பண்ணுவதால் நோய்களும் விரைந்து குணமாகும்.  மனமும் புத்துணர்வு பெறும்.

2000 ஆம் ஆண்டு முதல் கண்டுபிடிக்கப்பட்ட இதுபோன்ற அரிய உண்மைகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.  உடலையும் மனதையும் பதப்படுத்திக்கொண்டு உற்சாகமாக வாழ இந்த அரிய உணவு முறைகள் உதவும் என்பது உறுதி.