50 வயதுக்கு மேல் உடல் நலம்
50 Vayathirku Mel Udal Nalam
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மு. குமரேசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2009
Add to Cartவயதான காலத்தில் நோய் விடுமோ என்று அஞ்சுவது பெரும் பாவத்திற்கு ஒப்பாகும். அஞ்சி நடக்குவதே வயதானதற்கு பொருளாக அமைந்துவிடும். வாழ்க்கையில் திருப்தி அடைந்த மனிதனை காண்பது அரிது. திருப்தி அடையாமல் திரும்பத் திரும்ப முன்னேற துடிப்பது ஒன்றும் குற்றமல்ல. ஓடும் ந்தி ஓய்வு எடுப்பது கிடையாது.
ஐம்பது வயதுக்குப் பிறகு பெரும்பாலும் எல்லோருக்கும் சோர்வும் உடல்நலப் பாதிப்பும் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. உடல் ரீதியில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன, அவற்றை எவ்வாறு சரி செய்து நோயற்ற வாழ்வு வாழ்வது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நூலை எழுதியுள்ளேன். இது 50 வயதை எட்டுபவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.