book

நவீன வெண்பன்றி வளர்ப்பு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. சிவகுமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190730808
குறிச்சொற்கள் :தொழில்நுணுக்கம், பயிற்சி, திட்டம்
Add to Cart

1 கால்நடைத் துறையில் வெண்பன்றி வளர்ப்பு மிகக்குறைந்த முதலீட்டில், அதிக இலாபத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு தொழிலாகும். 2 இந்தியாவில் 2003ஆக் ஆண்டின் கணக்கெடுப்புப்படி 1.35 கோடி பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 3.2 இலட்சம் பன்றிகள் உள்ளன. 3 சமீபகாலமாக பன்றி இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை பல்வேறு மேலைநாட்டு இனங்களை அறிமுகப்படுத்திய பின் குறிப்பிடதக்க அளவு உயர்ந்துள்ளது. - பதிப்பகத்தார்.