book

நீங்கள் வெல்வது நிச்சயம்

Neengal Velvadhu Nichchayam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788184460858
Add to Cart

கலைமாமணி' 'மரபின்மைந்தன் முத்தையாநமது நம்பிக்கை' சுய முன்னேற்ற மாத இதழ், 'ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக
நாடுகளை வலம் வரும் பேச்சாளர் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், - சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் ஆளுமைமிக்க சிந்தனையாளர்விளம்பரவியல் ஆலோசகர். நிறுவனங்களுக்குப் பயிற்சி தரும் வல்லுனர்.
பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.