book

பாண்டவி இதிகாச நாடகம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருச்சி ஜார்ஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

மகாபாரதம் குறித்த எனது நாவலான ‘உப பாண்டவம்’ எழுதுவதற்காக, மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள இடங்கள் யாவையும் நேரில் பார்த்து வருவதற்காக இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தேன். அந்த நாட்களில் எண்ணிக்கையற்ற மகாபாரதப் பிரதிகளையும் மாறுபட்ட கதைகளையும் கேட்டிருக்கிறேன்.
இந்தப் பயணத்தின்போது மதுராவில் நடைபெற்ற திருவிழாவில் ‘பாண்டவி’ எனப்படும் ஒரு கிராமியப் பாடகி சொல்லிய ஒரு கதையைக் கேட்டேன். அக்கதை இன்றும் புத்துரு கலையாமல் என் மனதில் அப்படியே தங்கியுள்ளது.
குரு«க்ஷத்திர யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரசு அமைத்துவிட்டார்கள். யுதிஷ்டிரன் அரசனாகி விட்டான். தனது ஆளுகைக் குக் கீழ் உள்ள ஒவ்வொரு பகுதியையும் தம்பிகள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுத்து தனி அரசாட்சி செய்யும்படியாக நியமிக் கிறான். அவர்களும் ஆளுக்கு ஒரு அரண்மனை, சேவகர்கள், கேளிக்கைகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார் கள்.