book

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

Eluthulagin Sirantha Sirukathaikal

₹49.5₹55 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413059
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் ; மலைகள் , காடுகள், சமவெளி என்ற இயற்கை வேறுபாடுகளை யெல்லாம் தாண்டி , மொழி , இனம், மதம் என்ற சமூக வேறுபாடுகளை யெல்லாம் கடந்து தனது சிந்தனையில் எழும் கருத்துக்களைச் சமுதாய நோக்கத்துக்காகக் கதை வடிவில் சொல்லும் எழுத்தாளர்கள் பலரை தாம் அறிவோம் . அவர்களின் கதைகளை நாம்  படித்துணரவேண்டியது அவசியம். மனித உணர்ச்சிகளை மதித்தல், உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தல் , மனிதநேயம் காத்தல் , தாய்மைப் பண்பைப் போற்றுதல் என்ற கருத்தோட்டத்தைத் தங்கள் கதைகளில் இழையோடவிட்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இக்கதைகளைப் படைத்தவர்களில் வேற்றுமொழி சார்ந்த  எழுத்தாளர்கள்  பலர். நம் நெஞ்சில் நிலைக்க வேண்டியவை எவை? நீங்கவேண்டியவை எவை? என்பதை 'எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் ' என்னும் இந்நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.