ஓர் இந்திய கிராமத்தின் கதை
Oru Indiya Grammathin Kadhai
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சரவணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343067
Add to Cart கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிசொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கூத்தாடி போன்ற பல்வேறு பாத்திரங்கள் நமது அகம் புகுந்து நம்மை கடந்த கால கற்பனைகளில் திளைக்கச் செய்கிறார்கள்.