தமிழ் அகராதிக்கலை
₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர சண்முகனார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :384
பதிப்பு :1
ISBN :9789381343845
Add to Cartஇந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப்
புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.
நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்டவேண்டும்....”
புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.
நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்டவேண்டும்....”