book

ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம்

Sri Krishna Anthathi

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :6
Published on :2010
ISBN :9788184020274
Add to Cart

கேசவன் தமர் கீழ் மேல் அமரர் ஏழு பிறப்பும்
மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா !
ஈசன் கரு மாணிக்கம் என் செம் கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே  –2-7-1
அங்கநியாசம் -யசோதை கண்ணனுக்கே ரஷைக்கு இட்டு விட்டாள்–
பார்கிறவர்களுக்கும் பக்தி வளரும்
 திரு அடி சின்னம்-துவாதச திரு நாமங்களாலே ஏற்றம் கவசம்