
மாபெரும் மனித நேயர்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. அய்யாசாமி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789385125669
Out of StockAdd to Alert List
நல்லகண்ணுவும் வந்துவிட்டார். திடீர் தடங்கலை அவரிடம் கூறியது, ‘விடுங்கய்யா அதிகாரிகளுக்கு என்ன நெருக்கடியோ, அரங்கத்தில்தானே நடக்கக்கூடாது, திறந்த வெளியில் நடத்துவோம்’ எனச் சொல்லி கார்கள், டூவீலர்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பேசி, விழாவை சிறப்புறச் செய்தவர்.
