book

இன்று புதிதாய்ப் பிறந்தேன்...

Indru Puthithai Piranthen

₹180₹200 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: மு. சிவலிங்கம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184024982
Add to Cart

"இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர். என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம் நொறுங்கிப் போதைப் போல உணர்வேன். அதுதான் என் கடைசிப் படம் என நினைத்துக் கொள்வேன்... பிறகு சுதாரித்துக் கொண்டு எழுவேன்... என்கிறார் மிருணாள் சென். நிகழ்கால நிகழ்வுகளைக் கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தது தான் தன் பாணி என்கிறார் இந்த வங்காள சினிமா படைப்பாளி. தன் வலிகளையும், ரணங்களையும் இந்தச் சுய சரிதையில் பதிவு செய்கிறார்."