
தேசம் மிச்சமிருக்கட்டும்
Desam Michamirukattum
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆண்டாள் பிரியதர்ஷினி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408743
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of StockAdd to Alert List
பாரதி, திரு.வி.க. இருவரின் எழுத்துக்களிலும் கொதிப்புணர்வு அடங்கியிருக்கும் என்று எழுத்துலகம் கூறும். அந்தக் கொதிப்புணர்வு மரணப்படுக்கையில் இருப்பவரையும் எழும்பிக் குதிப்போட வைத்துவிடும். அதைப்போல் படைப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் இந்நூல் பெண்மையின் கொதிப்புகளையும் தர்ம ஆவேசத்தையும் உள்ளடக்கியுள்ளது. 'தேசம் மிச்சமிருக்கட்டும்' என்ற தலைப்பில், மிச்சம் வைக்காமல் ஒரு கூட்டம் தேசத்தை மொய்த்துக் கொண்டிருக்கிறது என்ற ஒரு பொருள் உள்ளே புதைந்து கிடக்கிறது. மொய்க்கும் கும்பலுகுத் தனது எழுத்து வன்மையால், வண்மையால் சாட்டையடி கொடுக்கிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்.
