book

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை

Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எப்.ஆர். அப்பாட்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :219
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123406190
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

வளர்ந்து வரும் நாடுகளின் பணியாளர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியப் பொறுப்பு உள்ளது. அது பணியாளர்கள் தங்கள் அடிப்படை சுகாதாரப் பணிகளைச் செய்வதில் பயிற்சி பெறச் செய்வதாகும். இந்த ஆசிரியர்கள் மிகவும் கடினமான சூழல்களில் கற்பிக்கின்றனர். பல சமயங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் குறிப்பு நூல்கள் கிடைப்பதில்லை. கற்பிக்கும் முறைகள் அனுபவம் குறித்து சிறிதளவே அனுபவம் உள்ளவர்களாகவோ அல்லது சிறிதும் அனுபவம் இல்லாதவர்களாகவோ இருக்கின்றார்கள். இக்கையேடு அவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது.