book

தீண்டாமை எப்போது தோன்றியது?

Theendaamai Eppothu Thondriyadhu?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நீலகண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416632
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, டாக்டர் அம்பேத்கார்
Add to Cart

திரு. மு. நீலகண்டன் டாக்டர் அம்பேத்கார் சிந்தனைகள், கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.  தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 33 வருடங்கள் பணியாற்றி, அரசு துணைச்செயலாளராகப் பணிநிறைவு பெற்றுள்ளார்.

இந்நூலாசிரியர் தமிழில் டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை வரலாறு, டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும், டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும், டாக்டர் அம்பேத்கரும் நாசிக் போராட்டமும் என்ற புத்தகங்களையும், ஆங்கிலத்தில் Short History of Dr. Ambedkar என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

"தீண்டாமை எப்போது தோன்றியது - ஓர் அம்பேர்கரியப் பார்வை" என்னும் இந்நூலில் தீண்டாமையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அம்பேத்கரின் கருத்துக்களைத்தொகுத்தாய்ந்துள்ளார்.