தொடத் தொட தங்கம்
Thoda Thoda Thangam
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :392
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cartமனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்லோரும் ஆசைப்படுகின்ற விஷயம் இது. நாம் தொடுவதெல்லாம் தங்கமானால் அதை என்னென்பது? அப்புறம் அவன் குபேரன்.அதிர்ஷ்ட சிகரன். இப்படியிருக்க குறைந்தபட்சம் நான் தொடுவது தங்மாகாவிட்டாலும் நல்ல ஒரு தொடராக கனிந்தால் போதும் என்று கருதி இந்த தொடரை எழுதினேன்.