book

பஞ்சநதித் தீரத்திலே

Panchanadhi Theerthathile

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408989
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Out of Stock
Add to Alert List

'பஞ்சநதித் தீரத்திலே' என்னும் இந்நூலில் கார்க்கி, ஜூலியஸ் பூசிக், பிரேம் சந்த், முல்க்ராஜ் ஆனந்த், நவதேஜ், மிகிர்ஆசார்யா ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  அவை 'ஜனசக்தி'யில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.அத்துடன் முற்போக்குப் படைப்பாளர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எழுதிய 'முற்போக்கு இலக்கிய முயற்சி' என்னும் கருத்துச் செறிவான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.  எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் அவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார்கள்.