book

மரகதலிங்கம்

Maragathalingam

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :5
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு நாவல் தான் இந்த மரகதலிங்கம் . எனக்கு மிகமிக திருப்தி தந்த ஒரு நவலும் கூட ,படித்துப் பாருங்கள் புரியும்  ;