book

மந்திர விரல்

Mandira Viral

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. நாம் நினைப்பதை,எழுத  நினைப்பதைத்தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுறை ஆனால் இந்திரா செளந்தர்தாஜன் கரத்திலிருக்கும் பேனா அதற்கு விதிவிலக்கு . சாதாரண பேனா அல்ல மந்திரப் பேனா என்றுதான் சொல்ல வேண்டும். பேனாவைப் பிடித்து எழுதும் விரல்களும் சாதாரண விரல்களை அல்ல. மந்திரவிரல்கள். அதனால்தான் அவர் எழுதும் நாவல்களும் மாய உலகத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். அந்த வகையில் இந்த நூல் மந்திர விரலும் சிறந்த நாவலாக விளங்குவதில் ஆச்சரியமில்லை.