பழமொழி நானூறு
Pazhamozhi Naanooru: Moolamum Uraiyum
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளமுனைவர் தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
ஒவ்வொரு பழமொழியையும் ஒவ்வொரு பாடலின் இறுதியில் கொண்டு இலங்குவதுதான் 'பழமொழி நானூறு' என்னும் இந்நூல். நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல் என்பது இதன் தலைப்பிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். இந்நூலில் நானூறு பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இதனை விரும்பிக் கற்று, இந்நூலின் கருத்துக்களைத் தம் வாழ்வில் பயன்படுத்துபவரின் வாழ்க்கை நன்றாகும்.ங
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இதனை விரும்பிக் கற்று, இந்நூலின் கருத்துக்களைத் தம் வாழ்வில் பயன்படுத்துபவரின் வாழ்க்கை நன்றாகும்.ங