book

நில் கவனி தாக்கு

Nil, Kavani, Thaakku

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935653
Add to Cart

'நில்,கவனி, தாக்கு!' 1970 களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடும் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம்,சத்தம்,சாகசம் என்று பரபரப்பாகி எதிர்பாராத ஆச்சிரியத்தில் முடிகளிது. நாவலின் வேகமும், துள்ளல் எழுத்தும் 40 ஆண்டுகளுக்குப் பிறக்கும் இப்போதும் ஈர்க்கறது.