book

தென்திசை வீரன் சிவன்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. மனோகரன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :412
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

திரு. க.மனோகரன் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி தற்போது பணி ஓய்வில் சென்னையில் வசிக்கிறார். 'தென்திசை வீரன் - சிவன்' இவரது மூன்றாவது நாவல். முதல் இரண்டு நாவல்கள் 'சேதுபதியின் சேர்வைக்காரன்' மற்றும் சக்ராயுதம் பாண்டிய நாட்டை உருவாக்கி தென்னக மக்களுக்கு தமிழ்மொழியை அளித்தவன் சிவன் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தென்னகத்தில் இருந்த சிவன் இமயத்தை நோக்கிச் சென்று அங்குள்ள மக்களின் மனதை தன் வீரத்தாலும் தன்னலமற்ற தயாள குணத்தாலும் வென்று அவர்களால் தட்சிணாமூர்த்தி, அதாவது, தென்திசைத் தலைவன் என்று போற்றப்படுகிறான். புராணங்களில் உள்ள இந்த நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் புதினம் போல் திரு. மனோகரன் அவர்கள் படைத்துள்ளார்.