மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்)
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. தர்மராஜன், மக்ஸீம் கார்க்கி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :476
பதிப்பு :1
Published on :2021
Add to Cartரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி.
உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய "தாய்' நாவலின் ஆசிரியர்.
கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் "அர்த்தமோனவ்கள்'. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது.
பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் - தலைமுறைகள் - எதிர்காலத்தில் நல்ல முறையில் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் இயல்பானதாகும். ஆனால், காலம் அப்படியெல்லாம் யாரையும் எளிதாக விட்டுவிடுவதில்லை.
ரஷியாவில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடைய வாழ்க்கைக் கதைதான் இது. அந்தக் குடும்பத்தின் எழுச்சியும் அடுத்தடுத்த தலைமுறைகளின் ஆர்வக் குறைவால், திறமையின்மையால் நேரிடும் வீழ்ச்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன.