book

இசைவாணர் கதைகள்

Isaivanar Kathaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :8
Published on :2019
Add to Cart

இசைவாணர்களைப் பற்றியும் நடனக் கலைஞர்களைப் பற்றியும் உலகத்திலே பல கதைகள் வழங்கி வருகின்றன. நம்முடைய பாரத தேசத்திலேயும் கலைவாணர்களைப் பற்றின கதைகள் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. இந்த கதைகளில் சில 'புராணக் கதைகள்' அதாவது மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் நடந்ததாகக் கூறப்படுகிற கற்பனைக் கதைகள், சில கதைகள் மண்ணுலகத்திலே உண்மையாக நடந்த வரலாற்றுக் கதைகள். இந்தக் கதைகளில் சில பெளத்த சமயக் கதைகள், சில சமண சமயக் கதைகள், சில சைவ சமயக் கதைகள், சில 'இந்து' சமயக் கதைகள் இந்தக் கதைகளின் தொகுப்பு இந்த நூல்.