book

கட்டபொம்மன் கதைப்பாடல்

Kattapomman Kathai Paadal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

நா.வாவின்கதைப் பாடல்கள் பதிப்பில் முதலாவதுநூல் 'கட்டபொம்மன் கதைப்பாடல் ;இந்நூலைப் பழைய ஏட்டுச் சுவடியில் இருந்து பெயர்த்தெழுதப்பட்டது'எனத் தலைப்பின் கீழே குறிப்பிட்டுள்ளார். கட்டப்பொம்மன் கதைப்பாடல் 'வரலாற்றுக் கதைப்பாடலாகும். கட்டபொம்மன் கதைப்பாடல் கூத்தாக நடிப்பதற்கென்றே எழுதப்பட்டது. படிப்பதற்காக அல்ல. எனவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க வேண்டிய கலையே கூத்தாகும்.