book

நலம் தரும் மருத்துவம்

Nalam Tharum Maruthuvam

₹112.5₹125 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மானா பாஸ்கரன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788183793735
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cart

நலம் தரும் மருத்துவம்' என்னும் இம்மருத்துவ நூலை பாஸ்கரன் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கலையுணர்வுடன்ம், தந்திருக்கிறார். மருத்துத்துறை நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எண்ணிலடங்கா வியத்தகு தொழில் நுட்பங்களும்,கண்டுபிடிப்புகளும், பரிசோதனை முயற்சிகளும்,  சாதனைகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வாறு மருத்துவத்துறையில் நிகழும் மாபெரும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.