சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்
Saruma noikalukku iyarkai vaithiyam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Add to Cartஇந்த நூலில் சரமு நோய்களுக்கான மருத்துவத்தைப் பற்றி கூறியிருக்கிறார்கள். நோய்க்கு இலக்காக்க் கூடிய உடல் சருமத்தைப் பற்றியும் அதில் நோய்ப்பற்று ஏற்படுவது குறித்தும் முதலில் விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.
உடல் சருமத்தின் அமைப்புப் பற்றியும், உடல் சருமத்தில் நோய் ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டால் நோய் ஏற்படாமலேயே தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை தெளிவுறுத்துகிறது இந்நூல்.