மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789387303218
Add to Cartஉலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும் இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கிற பெயர்கள்தான் நமது தேசத்திற்கு புதியவை. அவற்றின் அடிப்படை நமக்கெல்லாம் புதியதல்ல; நெட்ட நெடுங்காலமாக நமது தேசத்துக் அறிமுகமான ஒரு சக்தி / செயல்பாடுதான் அது.