book

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகஸ்பதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :152
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788182011281
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Out of Stock
Add to Alert List

அகஸ்தியர் வெளியிட்ட நுட்பங்களை ஆராய்ந்து கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருந்தும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 தலைப்புகளில் கன்னி ராசியில் அடங்கிய மூன்று நட்சத்திரப் பலன்களுக்கும் விளக்கம் உள்ளது.

கன்னி ராசியும் அதன் சிறப்பு அம்சமும், நட்சத்திரப் பலன், கன்னி ராசியில் பிறந்த பெண்களின் பலன், கிரகங்களின் பொதுவான நட்பு, பகை, உறவு, நிலைகளின் விபரம், கன்னி லக்னமும், பிறந்த மாதப் பலன்களும் போன்ற தலைப்புகள், நாடி ஜோதிடக் கலையைப் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகின்றன.  
ஜோதிடக் கலையை அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.