கடைச்சரக்குகள், கிழங்குகள், காய்களின் மருத்துவ குணங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எல். பழனியப்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2011
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Add to Cartபண்டைய தமிழ் மக்கள் பெரும்பாலும் உணவில்கூட சித்த வைத்திய முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அன்றாடம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் பால், தயிர், கீரை, பழங்கள், காய்களிகள், பருப்பு வகைகள் இவை யாவற்றிலும் சித்த மருத்துவ குணங்கள் உள்ளன.