book

தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை

Thannai Aridhal: Innoru Vaazhkkai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

வாழ்க்கை என்பது உறவுகளின் இயக்கம் என்றார். அவர் நம்மைச் சுற்றி உள்ளவற்றுடன் நமக்கு இருக்கக் கூடிய உறவுகளை ஆராய்ந்தார். நம்முடைய சக மனிதர்களில் யாரையெல்லாம் நேசிக்கிறோம். வெறுக்கிறோம் என்பதையும், அறிவியல் படைத்தளித்தவற்றையும் பகுப்பாய்வு செய்தார். உணர்வுகளையும், உணர்வற்ற மனநிலையையும் அவர் பிரித்தறிந்தார். அவருடைய ஆய்வு, மனோரீதியான மாற்றங்களை நாம் அறிந்து கொள்ள உதவுவது.