book

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல்

Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

₹77+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

எல்லோருக்குமே எல்லாவிதமான ஆற்றல்களும் இருந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான ஆற்றல் இருக்கம். நினைவாற்றல் என்பதும் அத்தகைய ஒரு ஆற்றல்தான்.  வணிகப் பெருமக்களுக்கு இந்த ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வளம் சேரும். வணிகர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் மற்றவர்களும் என்னென்ன வழிகளைப் பின்பற்றினால் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.