book

திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும்

Thiranaayvuk Kalai Kolkaikalum Anukumuraikalum

₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :275
பதிப்பு :13
Published on :2020
ISBN :9788123404851
Out of Stock
Add to Alert List

திறனாய்வின் அடிப்படை - இலக்கியத்தில் புரிபடாத அல்லது மேலும் மேலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன - அவ்விடங்களைத் திறனாய்வு. நிறைவு செய்கிறது' இதனைத் திறனாய்வின் அடிப்படையான வரையறை என்று கருத முடியும். ஆனால், திறனாய்வு பற்றி ஏராளமான வரையறைகள் இருக்கும் போலிருக்கிறதே. இலக்கியம் வளர்ச்சியடைகின்ற போது, திறனாய்வும் வளர்ச்சியடைகின்றது. திறனாய்வின் எல்லைகள் விரிவடை கின்றன. எனவே, அதன் வரையறைகளும் பெருகுவது இயல்பே. 'இலக்கியம் பற்றிய முறையான எந்த விவாதமும் திறனாய்வுதான்' என்று ஆரம்பத்திலே சொல்லப்பட்டது.