book

சமையல், கிரில்லிங் & பேகிங்

Samayal Grilling & Baking Oru Viral Thodu Munayil

₹104+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :Others
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190710916
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு
Out of Stock
Add to Alert List

இன்றைய தலைமுறையினர் பலர் படிப்பதற்கோ திருமணமாகியோ அயல்நாட்டுக்குச் சென்று தங்கும் நிலை தற்போது உள்ளது.  அவர்கள் பாரம்பரிய சமையலை சுலபமாக 'ஒரு விரல் தொடுதலில்' என்று ஆசிரியர் கூறுவது போல் சுலபமாக சமைக்க ஆசைப்படுகின்றனர்.  இச்சூழலில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய இந்த புத்தகம் மிகவும் அவசியமானதாகிறது.