
அன்பு நெஞ்சம்
Anbu Nenjam
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of StockAdd to Alert List
அனைவருக்கும் என் பணிவு கலந்த வணக்கம். அன்பு நெஞ்சம் நாவல் உங்கள் கைகளில் தவழப்போகிறது. அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் மகிழ்ச்சிதான் ஏற்படும் என்பது அனுபவ மனிதர்களின் கருத்தாக இருக்கும்.ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்னைகள் இருக்கும். இது இயற்கை.இந்த நாவலைப் படித்தால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது என் கருத்து. இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரும்போது உங்கள் இதழ்கள் நாவலை புன்னகையுடன் பாராட்டும். இந்தப்பாரட்டுதான் இந்த நாவலுக்குக் கிடைக்கப்ப்போகும் சன்மானமும் ஆசீர்வாதமும். சிவசாமி - சிகாமி தம்பதியும் ராஜா - கனகா தம்பதியும் பலவேசம் -சங்கரன் நட்பும் அனைவருக்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். குழப்பமான மனத்தையும் தெளிவாக்கும் மற்ற பாத்திரங்களும் படிப்பவர்களுக்கு ஏதோ சொல்வார்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே, அன்பு நெஞ்சம் நாவலை படிக்க அமர்ந்தால் முடிக்கிறவரை எழ மனசு இருக்காது என்பது என் கருத்து. காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சுதான். இதே உணர்வை வாசகர்கள்.
- பதிப்பகத்தார்.
- பதிப்பகத்தார்.
