வேடிக்கையான விடுகதைகள் 1000
Vedikaiyana Vidukathaigal 1000
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், பொது அறிவு, விடுகதைகள்
Add to Cartவேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வேடிக்கையாகவும், விநோதமாகவும், படிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும், சிந்தனையைத் தூண்ட தக்கவகையில் அமைந்துள்ளது இவ்விடுகதைகள்.
இது ஒரு கற்பகம் புத்தகலாயம் வெளியீடு.