
முக்தியைப் பெறும் வழி
Mukthiyai Perum Vali
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சிவராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Out of StockAdd to Alert List
வணக்கம்,
கற்பகம் புத்தகாலயம் ஏற்கெனவே எனது இரண்டு நூல்களை வெளியிட்டு உள்ளது.
இது இப்பதிப்பகம் வெளியிடும் எனது மூன்றாவது நூல் ஆகும்.
ஆன்மீக்க் கட்டுரைகள் என்ற இந்நூல் பல்வேறு காலக் கட்டங்களில் என்னால் எழுதப்பட்ட ஒன்று.
இன்று நூலாக வெளி வருகிறது. பல்வேறு விஷயங்கள் வருகின்றன.
வாசகர்களின் ரசனைக்கேற்ற நூல் இது என நினைக்கிறேன்.
வாசகர்கள் வழக்கம் போல் குணம் நாடி, குற்றமும் நாட வேண்டும்.
மீண்டும் கற்பகம் புத்தகாலயம் உரிமையாளர் திரு. நல்லதம்பி அவர்களுக்கு என் நன்றி.
என். சிவராமன்
