நவீன காமசூத்திரம்
Naveena Kaamasoothiram
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கபிலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், பாலியல்
Add to Cartவாழ்க்கைப் பாதை வளமாகச்செல்ல ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம். புரிதல் இல்லாத நிலை வலுப்பெறும்
போது தான் நம்மிடையே பிரச்சனை. மோதல் வன்முறை குரோதம் நிலை பெறுகிறது. எல்லாவற்றையும் விட கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டால், அதன் பிரதிபலிப்பாகவே வெளியிடங்களில் மற்றவர்களிடத்தில் புரிதல் விலகி பிரச்சனைகள் ஏற்படுகிறது. உலகில் இன்பம் என்பது. மனது எதுவுமில்லாது லேசாகி தான் பிறந்து வளர்ந்து முழு திருப்தியடைந்து விட்டோம் என்று மனம் ஆரவரிப்பதேயாகும், இதுவே இன்பநிலை. பெரியோர்களின் சிற்றின்பமோ, இரண்டையுமே நாம் ஆழ்ந்து பார்த்தால் மனம் ஒரு நிலைப்பட்டு லேசாகி திருப்தியடைவதே முக்கிய நோக்கமாகும். எல்லா விஷயங்களையும் நம் முன்னோர்க்ள தேவைக்கு அதிகமாக நமக்கு அளித்துள்ளனர். அதிலிருந்து நாம் புரிந்து கொண்டது மிகவும் சொற்பமே.
- எஸ் . கபிலன்.