இறுதி இரவு
Iruthi Iravu
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.சரவணகார்த்திகேயன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104770
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cartசரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது.