book

கரமுண்டார் வூடு

Karamundaar Voodu

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை ப்ரகாஷ்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384301835
Add to Cart

மேல் ஆளோடியிலிருந்து கீழே குனிந்து வீதியை எட்டிப் பார்த்தாள் காத்தாயம்பாள்.கீழ் ஆளோடி இருபுறம் திண்ணை மேவிக் கிடந்தது. கடல்போல் பரந்து கிடந்த திண்ணையில் கோட்டை கோட்டையாய் நெல் குமித்துக் காயக் கிடக்கும் முன்பெல்லாம்.  வூடு உள்ளடங்கிக் கோட்ட போல் எழுந்து நின்றது. தெருவோ வெறிச்சிட்டிருந்தது. திண்ணையும்  ஹோவென்று கிடந்தது.