
பிராணாயாமம்
Pranayamam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகேஷ் மித்ரா
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :100
பதிப்பு :4
Published on :2004
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Out of StockAdd to Alert List
"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்று வரம் கேட்கிறார் பாரதியார்.
உடல் நலம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத்து. அத்தகைய நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
அத்தகையவற்றில் பிராணயாம்ம் முக்கியப் பங்கை வகிக்கிறது.
எங்கும் வியாபித்திருக்கும் காற்றே நமது மூச்சுக் குழலில் புகுந்து வெளியேறி கிரியைகளை உண்டாக்குகிறது. சுவாசித்தல் இல்லையேல் உயிரில்லை.
சுவாச முறைகளை ஒழுங்குபடுத்தி உடல் நலம் - மன நலம் பேணுவதை விளக்குவதே இந்நூலில் குறிக்கோள். இதில் பிராணயாம்ம் செய்யும் முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் தக்க பட விளக்கங்களின் மூலம் காரண காரியத்தோடு தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர், திரு. யோகேஷ்மித்ரா அவர்கள்.
