
தந்து விட்டேன் என்னை
Thanthu Vittean Ennai
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :7
Published on :2012
Out of StockAdd to Alert List
"என்னைப் போல் வெற்றிப்படிகளை எட்டிப் பிடித்துக்
கொண்டிருப்பவனுடைய மனைவி அமரிக்கையாகவும் கம்பீரமாகவும் இருக்க வேண்டும்.
உன்னைப் போல் விளையாட்டுத் தனமாக இருப்பவள் என் வெற்றிக்கு எப்படி
உதவுவாள்?" என்று கைவிட்ட சென்ற யோகேந்திரன் ஐந்து நீண்ட வருடங்களுக்குப்
பின் சாரிபாலாவின் வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறான்! இந்த ஐந்து
ஆண்டுகளில் சாருவும் எவ்வளவோ மாறியிருக்கிறாள். யோகேந்திரனை அவளால்
மன்னிக்க முடியுமா?
