book

எளிய முறையில் தண்டியலங்காரம்

Eliyamuraiyil Dhandiyalangaram

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கு. முத்துராசன்
பதிப்பகம் :யாழ் வெளியீடு
Publisher :Yaazhl Veliyedu
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :348
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

தமிழ்மொழியில் தண்டியலங்காரம், வீர சோழியம், மாறனலங்காரம்,இலக்கண விளக்கம்,தொன்னுல் விளக்கம், குவலயானந்தம்,சந்திராலோகம், முத்து வீரியம் எனப் பல அணி இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றுள் சிறந்து  விளங்குவது தண்டியலங்காரம் ஆகும். வடமொழியிலுள்ள காவியாதர்சத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தண்டியாரால் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் இந்நூலுக்கு உரை வரைந்துள்ளார்கள்.