book

அன்றில் பறவைகள்

Andril Paravaigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

வரிசையாய்  எறும்புக் கூட்டமாய் கார்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் சிவப்பு விளக்கு எரிந்தது.

ஷிட்... ஆல்ரெடி லேட்... இன்னும் பத்து நிமிஷத்திலே.. கான்ஃபரன்ஸ் ஸ்டார்ட் ஆயிடும். இந்த ட்ராஃபிக் ஜாம்ல  எப்போது ஆபீஸ் போய்ச் சேருவேன்? தீனதயாளன் கார் ஸ்டீயரிங் மீது கையை ஓங்கி வலிக்காமல் குத்திய அதே விநாடி... பக்கத்து சீட்டில் சமர்த்தாய் அமர்ந்திருந்த செல்போன் அலறியது.