book

உன் நினைவில்

Un Ninaivil

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

உறக்கம் பிடிக்காத சேவலொன்று தன் திருவாய் மலர்ந்த சப்தம்... மிகத் தெளிவாய் காதில் விழ... புரண்டு படுத்தாள் அனு. சாலையை ஒட்டிய வீடென்பதால்... சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திரா நோக்கி விரையும் லாரியின் உறுமல் சப்தம்... அந்த நிசப்த நேரத்தில் கர்ண கொடூரமாய் கேட்டன. கூடத்தில் மாட்டப்பட்டிருந்த பழங்காலத்து கடிகாரம் நான்கு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது. அனுவின் உறக்கம் முழுக்கவே பறிபோனது.