
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)
Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-1)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :368
பதிப்பு :5
ISBN :9788183452472
Out of StockAdd to Alert List
யோகம்
என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை
வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு
மனநிலைக்கு வருவதற்கான ஒரு முறையே யோகம் ஆகும். இங்கேயே இப்போதே
இருப்பதற்கான அறிவியலாக இருக்கிறது யோகம்.
