book

நெடுங்குருதி

NEdungkuruthi

₹410+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :472
பதிப்பு :4
ISBN :9788188641130
Out of Stock
Add to Alert List

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன.

எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட மூன்று கட்டுரைகள் இவை. தேர்ந்த வாசிப்பு அனுபவத்தின் வெளிப்பாடுகள் இவை. இந்த கட்டுரைகளை எழுதிய ரெ. பாண்டியன், சித்ரா ஜெயந்தி சங்கர். மூவரும் சமகால இலக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். நாவலை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் அவர்கள் வாசித்துள்ள முறை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.