
வாய்க்கால் மீன்கள்
Vaaikaal Meengal
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :8
Published on :2017
ISBN :9788123403915
Out of StockAdd to Alert List
கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. இந்தக் குறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது.
