book

பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும்

Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஜி. வெங்கடசாமி,டாக்டர். லலிதா காமேஸ்வரன்,டாக்டர். கதிரேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123400616
Add to Cart

பலவகைப் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில் பங்குகொண்டுள்ளன. ஈக்கள், கரப்பான்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள், பேன்கள், தெள்ளுப்பூச்சிகள், கொசுக்கள் முதலியன நோய்க் கிருமிகளை மற்றவர்களுக்குப் பரப்பி நோய்களை உண்டாக்குகின்றன. ஆகவே, இவை நோய்களை எவ்வாறு பரப்புகின்றன? இப்பூச்சிகளை ஒழிக்கும் முறைகள், புச்சிகளை வரவொட்டாமல் தடுக்கும் முறைகள் முதலியவற்றை நன்கு அறிந்துகொள்ளுதல் அவசியம். இப்பூச்சிகளை அழிப்பதன் மூலம் நாம் நோய்களைப் பரவ்விடாமல் செய்ய முடியும்.