
பாரதி
Bharathi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. பார்த்திபராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419718
குறிச்சொற்கள் :கற்கனவு, காதல் பனை, சிந்தனை, -
Out of StockAdd to Alert List
2001 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரதி பற்றித் திரைப்படம் வெளிவந்த பின் தலித் முரசு இதழும், இன்னும் பார்ப்பனிய எதிர்ப்பு இதழ்களும் தம் வாதத்தைக் கிளப்பின. பாரதியின் கருத்துகள் இந்துத்துவா கருத்துகள்தானே ஒழிய,புதியனயொன்றுமில்லை என்பது அவர்களின் வாதம். பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் அதற்குப் பன்மடங்கு அதிகமான அரிய தகவல்களும் இப்போது சேர்ந்து இந்நூல் தயாரிப்பதில் உபயோகிப்பட்டுள்ளன. இன்னும்கூடப் பல அபூர்வமான பாரதிச் சுவடுகள்' எதிர்பாராதபடியெல்லாம் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
